Friday, February 14, 2020

TNPSC General Knowledge 25 Questions And Answers 30

TNPSC General Knowledge 25 Questions And Answers

All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam


 1 நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி
2  நீர் கடினமாவதற்கு காரணமான உப்பு - கால்சீயம் மற்றும் மெக்னீசியம்
3  வெள்ளை அல்லி எந்த நாட்டின் சின்னம் - கனடா
4  ஒரு கருமையான நீல நிற பொருள் மஞ்சள் வெளிச்சத்தில் காணப்படுவது - கருப்பு
5  காற்று - ஒரு கலவை
6  தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
7 .பெங்களூருவில் நடந்த ஆசிய ஓபன்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - சாகெத் மைனெனி மற்றும் சானம் சிங்
8.ராணிக்கட் நோய் தாக்குவது - கோழி, வாத்து போன்ற பறவைகள்
9.‘ஆலிப் ரிட்லே கடல் ஆமைகளை’ பாதுகாப்பதற்காக 7 மாத காலத்திற்கு மீன்பிடிக்க தடைவிதித்த மாநில அரசு - ஒடிசா
10 .சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - டாக்கா
11.சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
12 . நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் - பிட்டியூட்டரி
13 . மாணிக்கவாசகர் அருளியது - திருவாசகம்
14 . மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம் - தொட்டபெட்டா
15 .இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்
16 .கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் - முதலாம் ராஜேந்திரசோழர்
17 .கறுப்பு நிறத் தந்தங்களை உடைய யானைகளை காணப்படும் நாடு - ஆப்பிரிக்கா
18 .டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி - பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்
19 . பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப்படுத்துவது - பூச்சிகள்
20 . வெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு - 20 சதவீதம்
21 .அன்னை தெரசாவுக்கு எதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது - சமாதானம்
22 .ஊசியின் மூலமாக நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறை - அக்குபஞ்சர்
23 .எலும்பில்லுள்ள தனிமம் - ஆக்ஸிஜன்
24 .குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பது - ஆணின் குரோமோசோம்கள்
25 .பெரிய குடல் கொண்ட மிருகம் - பசு

No comments: